பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… சேலம், ஈரோடு ரூட்டில்… ரயில் நேரத்தில் மாற்றம்!

கேரளாவின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாக அறிமுகம் செய்யப்பட்டது எர்ணாகுளம் – பெங்களூரு ரயில். இது தினசரி சேவையாக அல்லாமல் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. எர்ணாகுளம் ஜங்ஷனில் இருந்து நண்பகல் 12.50 மணிக்கு ரயில் புறப்படுகிறது. இதையடுத்து இரவு 10 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.எர்ணாகுளம் வந்தே…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/time-changing-for-bengaluru-ernakulam-vande-bharat-express-by-southern-railway/articleshow/112776716.cms