Trichy govt medical college hospital Job Vacancy Announcement | Trichy Jobs : திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

TN Public Health and Preventive Medicine Department Jobs : பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்திற்கு தேவையான ஆட்களை தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பபிப்பது எப்படி என்பதைப் பற்றி இந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/jobs/govt-jobs/trichy-govt-medical-college-hospital-invites-applications-from-psychologist/articleshow/112728862.cms