50 ஆண்டுகளுக்கு பிறகு அனைவரும் இணைந்து நடத்திய அசைவ விருந்து..எங்கு தெரியுமா ?

கோவில் திருவிழா கிடாய் வெட்டுக்கு பெயர் போன நகரம் என்றால் அது மதுரை மாநகரம். ஏனென்றால் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளான உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர் போன்ற பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழாக்களில் கிலோ கணக்கில் கிடாய் வெட்டி தடபுடலாக ஊருக்கே விருந்து அளிக்கப்படும். ஆனால் மதுரையின் மத்திய பகுதியான செல்லூர் பகுதியில் இருக்கக்கூடிய இருக்கன்குடி…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/madurai/a-non-vegetarian-feast-at-marudai-amman-temple-after-50-years-pja-gwi-local18-1566027.html