Read all Latest Updates on and about ஆனைமலை சாலை

உடுமலை :கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து உடுமலை முக்கோணம் பகுதியில் பிரிந்து ஆனைமலை செல்லும் ரோடு மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ், நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த வழித்தடத்தில் பாப்பனூத்து, சாளையூர், கொடிங்கியம், எரிசனம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. தென் மாவட்டங்களிலிருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/tags/slug-259044