சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்கான முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அத்துடன், காவிரி கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக 12 மாவட்டங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கோ, கர்நாடகாவில் இருந்து வரும் தண்ணீர்தான் முக்கிய ஆதாரமாக இருக்கிறது.கடந்த ஆண்டு தண்ணீர் திறக்காத…
மேலும் படிக்க…