Jobs in Madurai : டிகிரி முடித்தவர்களுக்கு மதுரை நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் காத்திருக்கும் வேலை!

Jobs in Madurai : மதுரை மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட மேலாண்மை இயக்க மேலாண்மை அலகு, அலுவலகத்தில் உள்ள கீழ்கண்ட காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது . என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட தனித்து முக்கிய விஷயங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது . சமுதாய அமைப்பாளர்சம்பளம்:…
மேலும் படிக்க…

Source: https://tamil.timesnownews.com/tamil-nadu/community-organizer-job-in-madurai-urban-livelihood-for-degree-completion-article-112697417