தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி; நெல்லை வண்ணாரப்பேட்டையில் விஜய் ரசிகர்கள் ஆரவாரம்! – vijay fans are celebrating party flag unveiling ceremony in nellai vannarappet

தமிழக வெற்றி கழகம்நடிகர் விஜய் அரசியலில் தனது பயணத்தை தொடங்கிய நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார், இன்று கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் உறுதிமொழி வாசிக்க நிர்வாகிகள அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.விஜயின் கட்சிக்கொடி அறிமுகம்இந்த நிகழ்ச்சியில் விஜயின் பெற்றோர் கலந்து கொண்டனர், விஜயின் கட்சிக்கொடி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/vijay-fans-are-celebrating-party-flag-unveiling-ceremony-in-nellai-vannarappet/articleshow/112714028.cms