தமிழக விவசாயத்தின் தாய்மடி… பிரம்மாண்டமான மேட்டூர் அணையின் 91வது பர்த்டே…

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை தமிழகத்தின் பெரிய மற்றும் முக்கியமான அணையாக விளங்குகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியைக் கடக்கும் போதும், அணை முழுக் கொள்ளளவை அடையும் போதும், அதில் நீர் திறக்கப்படும் போதும் மேட்டூர் அணை முக்கியச் செய்தியாக மாறும்.அந்தளவிற்கு இந்த அணை முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம் இது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பெரிய…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/salem/tn-important-dam-120-feet-massive-salem-mettur-dam-completed-90-years-step-into-91st-year-snk-mkn-local18-1563963.html