காந்தி நினைவு அருங்காட்சியகத்தை அரசியல் களமாக மாற்றுவதா? – சமூக ஆர்வலர்கள் கொதிப்பு!

மதுரை: ராணி மங்கம்மாள் நிர்வாகம் செய்வதற்காக 1670ஆம் ஆண்டு கட்டப்பட்ட அரண்மனை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீதிபதிகள் தங்கும் இடமாக மாற்றப்பட்டது. ராணி மங்கம்மாள் தனது ஆட்சியின்போது இந்த அரண்மனையின் பால்கனியில் இருந்து மதுரை முழுவதையும் பார்வையிடுவார் என்று கூறப்படுகிறது. அதுவே காந்தி அருங்காட்சியமாக மாற்றப்பட்டு, 1959ஆம் ஆண்டு ஏப்ரல்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/social-activists-accused-political-parties-of-holding-programs-in-madurai-gandhi-museum-campus-tamil-nadu-news-tns24082202015