அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கம்மை சிகிச்சைக்கு சிறப்பு வாா்டு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குறங்கம்மை நோய் சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட தனி வாா்டு. ~ ~ ~ மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கம்மை நோய் சிகிச்சைக்காக சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டது. ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி பலா் உயிரிழந்தனா். இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/madurai/2024/Aug/22/government-rajaji-hospital-madurai