மதுரை: அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிடக் கோரி, மதுரை வெரோணிக்கா மேரி உயர் நீதிமன்ற மதுரை அமரவில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தென் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக உள்ளது. தென் மாவட்டத்தில் கல்லீரல்…
மேலும் படிக்க…