போர் விமானங்கள் முதல் பெய்லி பாலம் வரை.. கோவை அரசுக் கல்லூரியில் பாதுகாப்பு கண்காட்சி!

கோயம்புத்தூர்: கோவை அரசு கலைக் கல்லூரியின் பாதுகாப்பு ஆய்வுகள் துறையின் சார்பில், அங்கு உள்ள ஐஏஎஸ் ஹாலில், ராணுவ தளவாடங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு நாட்கள் கண்காட்சி இன்று (ஆக.22) துவங்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் மீட்புப் பணித்துறை குறித்து பொதுமக்களும், மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சியானது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/exhibition-on-defense-department-conducted-by-students-of-coimbatore-govt-arts-college-tamil-nadu-news-tns24082203829