திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை – பொதுமக்கள் சாலை மறியல் – trichyvision

திருச்சி உய்யக்கொண்டான் திருமலையை சேர்ந்தவர் சினுக்கி என்கின்ற சின்னராஜா (25). இந்த வாலிபர் குடிபோதையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக, சினுக்கி என்கின்ற சின்னராஜாவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீஸாரிடம் பிடிபடும் முன்பு தப்ப முயன்றதால், கீழே விழுந்ததில் அவரது வலதுகாலில் முறிவு…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Rape-of-girl-in-Trichy-Citizens-block-road