திருவையாறு ஸ்பெஷல் அசோகா அல்வா செய்முறை! | thiruvaiyaru special ashoka halwa recipe

அசோகா அல்வா டெல்டா மாவட்டங்களில் கிடைக்கும் பிரபலமான ஸ்வீட் ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவையாறு பகுதியில் அசோகா அல்வாவின் தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாசிப் பருப்பு, நெய் மற்றும் சர்க்கரையை மூலப்பொருட்களாக கொண்டு இந்த அசோகா அல்வா தயாரிக்கப்படுகிறது. சரியான அளவில் நெய் மற்றும் சர்க்கரை சேர்த்தால் மட்டுமே அசோகா அல்வா நல்ல பக்குவத்தில்…
மேலும் படிக்க…

Source: https://www.herzindagi.com/tamil/recipe-tips/thiruvaiyaru-special-ashoka-halwa-recipe-article-299942