திருச்சி விமான நிலையத்திற்கு புதிய பேருந்து சேவை துவக்கம்.

திருச்சி மாவட்டத்தில் சர்வதேச விமான முனையமானது செயல்பட்டு வருகிறது. இந்த விமான முனையத்தில் இருந்து வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளுக்கு விமான சேவையானது இயக்கப்பட்டு வருகிறது.​திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம்இந்நிலையில் தற்போது திருச்சி விமான நிலையத்தில் புதிய விமான முனையமானது மக்களின் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் விமான நிலையத்தின் நுழைவு வாயில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/new-bus-service-operated-from-trichy-international-airport-to-central-bus-stand/articleshow/112621865.cms