திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விடவாவது ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என திருச்சி எம்.பி பேட்டி!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து விமான நிலையம் முனையம் வரை பேருந்து போக்குவரத்தானது இன்று முதல் தொடங்கப்பட்டது. ஏற்கனவே மக்கள் அனைவரும் ஆட்டோக்கள் உள்ளே செல்ல முடியாததால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.கிருஷ்ணகிரியில் நடந்த பயங்கரம்…பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை-மேலும் ஒரு ஆசிரியை கைது!பேருந்து போக்குவரத்துஇந்நிலையில் பேருந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/trichy-mp-request-to-operate-auto-for-drop-in-airport-new-terminal/articleshow/112623286.cms