சுகாதாரத்துறையில் காலி பணியிடங்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல். – trichyvision

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதாரத்துறையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகளை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் அறிவித்துள்ளார்.

இந்தப்பணிகள் முற்றிலும் தற்காலிகமாக 11 மாதங்கள் ஒப்பந்தத்திற்கான பணியிடங்களாகும். இப்பணியிடங்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Vacancies-in-Health-Department-District-Collector-Information