கோவையில் நடைபெற்ற மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழா

கலெக்‌ஷன் டீம் என்ற பெயரால் பாதிக்கப்பட்டு வரும் ஏழை மக்களை காப்பாற்ற தமிழக அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என நிறுவன தலைவர் இப்ராஹீம் பாதுஷா கோரிக்கை..
கோவையில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்,புதிய மாவட்ட தலைமையகம் திறப்பு விழா,புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா என முப்பெரும் நிகழ்ச்சி வெகு…
மேலும் படிக்க…

Source: https://arasiyaltoday.com/the-three-grand-function-of-peoples-democratic-development-league-held-in-coimbatore/