முக்கியச் செய்திகள்பக்தி
Share0
உசிலம்பட்டி அருகே வீரா கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் கிடா முட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியில் வீரா கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆடி உற்சவ திருவிழாவை முன்னிட்டு மாபெரும் கிடா முட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை, தேனி,…
மேலும் படிக்க…
Source: https://news7tamil.live/usilampatti-aadi-utsava-festival-kida-muttu-held-with-much-fanfare.html