2 விக்கெட்ஸ்.. 6, 0, 6.. திருநெல்வேலியில் கலக்கல் ஃபினிஷிங்.. கம்பீருக்கு மெசேஜ் கொடுத்த இஷான் கிசான்

– Advertisement –

தமிழ்நாட்டில் புஜ்ஜி பாபு 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி துவங்கியது. அதில் திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் ஜார்க்கண்ட் மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதின. அதில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக இசான் கிசான் தலைமை தாங்கினார்.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் 225…
மேலும் படிக்க…

Source: https://crictamil.in/ishan-kishan-finishes-off-in-opening-game-of-buchi-babu-tournament-2024/