மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியாய் வந்த மிருதங்க வித்துவான்!! மனதை நெகிழ வைத்த சேவை!!

தஞ்சாவூர் அப்ஜன்னா பகுதியை சேர்ந்தவர் தான் பிரபல மிருதங்க வித்வான் டி.கே ராமச்சந்திரன்.‌ இவரிடம் மிருதங்கம் கற்றுக் கொண்ட மாணவர்கள் சினிமா துறை வரை கலக்கி வருகின்றனர்.தற்போது தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் பல மாணவர்களுக்கு மிருதங்க பயிற்சி அளித்து வருகிறார். இருந்தாலும் மிருதங்க இசையை கற்றுக்கொள்ள துடிக்கும்  மாற்றுத்திறனாளிகளை தேடி கண்டுபிடித்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/thanjavur/renowned-artist-tk-ramachandran-without-any-expecting-differently-abled-students-trains-mridangam-adn-pdp-local18-1560668.html