மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை: மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று (ஆக., 18) கனமழையும், திருநெல்வேலி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை:வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும், நாளையும், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-heavy-rain-today-in-8-districts-including-madurai-dindigul-theni–/3707313