திருச்சியில் STEM Park என்ற ஒரு கல்வி பூங்கா – trichyvision

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முன்னெடுப்பான STEM Park என்ற ஒரு கல்வி பூங்காவைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம். திருவானைக்காவில் இருந்து கொள்ளிடம் செல்லும்பொழுது, கொள்ளிடத்திற்கு முன்னால் இடதுபுறமாகவும், கொள்ளிடத்தின் தென்கரையிலும் உள்ளே செல்லும்பொழுது யாத்ரி நிவாஸிற்கு முன்பாகவே வருகிறது. இந்த பூங்கா Sir CV Raman STEM Park எனப் பெயரிடப்பட்ட இந்த பூங்கா ஒரு…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/STEM-Park-is-an-educational-park-in-Trichy