உள்ளாட்சித் தேர்தல் விவகாரம்; முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக முன்னாள் எம்பி தொடர் போராட்டம் அறிவிப்பு | Protest in Puducherry, Karaikal against Rangasamy- Ex-MP announcement

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தவுள்ளதாக முன்னாள் எம்பியும் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமான பேராசிரியர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் கூறியதாவது: “சட்டமன்றக் கூட்டத் தொடரில் மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியதை பாராட்டுகிறோம். ஆனால் அதே அதே நேரத்தில் உள்ளாட்சி அதிகாரத்தைப்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1297188-protest-in-puducherry-karaikal-against-rangasamy-ex-mp-announcement.html