யாரையும் விட மாட்டேன்.. 100% முடிவுரை எழுதுவேன்.. திருச்சி எஸ்பி வருண் சபதம்.. சீமானுக்கு செக் | Trichy SP Varun Kumar posts warning against Naam Tamilar Seeman and party cadres

Trichirappalli oi-Shyamsundar I
Updated: Sunday, August 18, 2024, 11:39 [IST]
திருச்சி: எனக்கு எதிரான போஸ்ட்களை பதிய, தூண்டி விட்ட நபர்களையும் நீதித்துறையின் முன் கொண்டு வந்து நிறுத்துவேன். வெளிநாடுகளில் இருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடிகளையும் விடப்போவதில்லை. சட்டத்தின் மேல், நீதித்துறையின் மேல், 100% எனது நம்பிக்கையை வைக்கிறேன், என்று திருச்சி எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது…
மேலும் படிக்க…

Source: https://tamil.oneindia.com/news/trichirappalli/trichy-sp-varun-kumar-posts-warning-against-naam-tamilar-seeman-and-party-cadres-630911.html