”திருச்சி பாரதிதாசன் பல்கலை. மாணவர்களுக்கு உடனடியாக தற்காலிக பட்டச் சான்று வழங்க வேண்டும்” -ராமதாஸ் அறிக்கை!

திருச்சி பாரதிதாசன் பல்கலை. மாணவர்களுக்கு உடனடியாக தற்காலிக பட்டச் சான்று வழங்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் படித்து, 2023-24ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியருக்கு தேர்வு முடிவுகள்…
மேலும் படிக்க…

Source: https://news7tamil.live/trichy-bharathidasan-university-provisional-degree-certificate-should-be-issued-to-students-immediately-ramadoss-statement.html