Thiruvarur Police: நள்ளிரவில் அதிரடி காண்பித்த திருவாரூர் காவல்துறை; ரௌடி என்கவுன்டரில் சுட்டுப்பிடிப்பு.!

Rowdy Nirmal Raj | Gun Fire File Pic (Photo Credit: Facebook)

ஆகஸ்ட் 17, நீடாமங்கலம் (Thiruvarur News): திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் (Needamangalam) பகுதியை சேர்ந்தவர் மனோ நிர்மல் ராஜ். இவர் அப்பகுதியில் ரௌடியாக வளம் வருகிறார். கடந்த 2003ம் ஆண்டு திருத்துறைப்பூண்டியை சேர்ந்த திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான…
மேலும் படிக்க…

Source: https://tamil.latestly.com/tamil-nadu/thiruvarur-police-shot-the-rowdy-involved-in-the-murder-case-at-midnight-in-needamangalam-20532.html