தமிழகம் முழுவதும் விரைவில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்-ஜெயக்குமார் விளக்கம்!

தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் இருப்பதாக செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தல்மக்களைவைத்தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் இபிஎஸ் வியூகப்படி பணியாற்றி வெற்றியை ஈட்ட…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/edappadi-palaniswami-statewide-political-tour-starts-soon-says-aiadmk-jayakumar-brk/articleshow/112562453.cms