மேட்டூர்/தருமபுரி: சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு16,500 கனஅடியாக நீடிக்கிறது. அதேபோல, அணையின் நீர்மட்டம்முழு கொள்ளளவான 120 அடியாக தொடர்கிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படும். கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால்…
மேலும் படிக்க…
Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1296626-mettur-dam-waterflow.html