மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட முயற்சி? – கூடுதல் விவரம் கேட்கும் மத்திய அரசு! | Central Govt Asking Project Report with Additional Details for Madurai Metro Rail Project explained

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கூடுதல் விவரங்களுடன் திட்ட அறிக்கை அனுப்ப அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அறிவிப்புகள் வெளியானது. இதன்படி, முதல் கட்டமாக…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1296734-central-govt-asking-project-report-with-additional-details-for-madurai-metro-rail-project-explained.html