மதுரை, ஆக. 16 : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் வெவ்வேறு நிறத்திலான படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தக் கோரிய வழக்கில், சுகாதாரம், குடும்ப நலத் துறையின் முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை கே. கே. நகரைச் சோ்ந்த ஏ. வெரோணிகா மேரி தாக்கல் செய்த மனு:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் உள்நோயாளிகள்…
மேலும் படிக்க…