திருப்பரங்குன்றம் ரயில்வே மேம்பால சாலையில் அடிக்கடி விபத்து! பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் ரயில்வே மேம்பால சாலை:திருப்பரங்குன்றம் ரயில்வே மேம்பால சாலை குண்டும் குழியுமாக இருப்பதாகவும், எப்போதாவது ஒருமுறை பேட்ச் ஒர்க் மட்டும் நடைபெறுவதாகவும் பாலத்தை முழுமையாக சரி செய்ய பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்பரங்குன்றத்தில் ரயில்வே மேம்பால சாலை குண்டும் குளியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/public-alleges-that-road-accidents-happen-frequently-in-thiruparankundram-railway-flyover/articleshow/112593452.cms