கோட்டூர் பேரூராட்சித் தலைவரை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்கள் போராட்டம்!

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இதன் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார். இந்தநிலையில், நேற்று கோட்டூர் பேரூராட்சியில், துணைத் தலைவர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட  திமுக கவுன்சிலர்கள் 14  பேர், செயல் அலுவலர் ஜெசிமாபானுவைச் சந்தித்தனர்.அப்போது, கோட்டூர் பேரூராட்சியில் டென்டரில் முறைகேடு…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!videos/kottur-dmk-councillor-protest-against-panchayat-president-in-pollachi-tns24081703234