கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: நெல்லையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்! – tirunelveli government medical college doctors strike for kolkata doctor murder

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தார்.பெண் பயிற்சி மருத்துவர் கொலைகடந்த 8 ம் தேதி, பெண் பயிற்சி மருத்துவர் இரவுப் பணியில் இருந்தபோது மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் உறங்க சென்றுள்ளார். இந்நிலையில், அடுத்த நாள் காலையில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/tirunelveli-government-medical-college-doctors-strike-for-kolkata-doctor-murder/articleshow/112586563.cms