Trichy Museum In Panjappur,திருச்சி பஞ்சப்பூருக்கு வரும் அடுத்த அதிரடி திட்டம்! – dpr has preparing for trichy panjappur museum

திருச்சி மாவட்டம் தமிழகத்தின் வளர்ந்து வரும் முக்கிய மாவட்டமாக பார்க்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தை இரண்டாவது தலைநகராக மாற்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள் திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.​2 அமைச்சர்கள்ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் 2 பொறுப்பு அமைச்சர்கள் இருந்து கொண்டு மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/dpr-has-preparing-for-trichy-panjappur-museum/articleshow/112558126.cms