Coimbatore Power Shutdown: சீரான மின் விநியோகத்திற்காக தமிழ்நாடு மின்வாரியம் மின்பாதைகளில் சுழற்சி முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும். அந்தவகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளைய தினம் (ஆகஸ்ட் 17) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அங்கெல்லாம் மின்தடை செய்யப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை…
மேலும் படிக்க…