இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர்கள், “பெரிய பெரிய ஜாம்பவான்கள் மாவட்ட செயலாளராக இருந்த மதுரையில், வட்டச்செயலாளராக தன் அரசியல் பயணத்தை தொடங்கி மாநகராட்சி கவுன்சிலராகி, 2011-ல் எம்.எல்.ஏ-வான செல்லூர் ராஜூ அப்படியே அமைச்சராகவும் உயர்ந்தார். அதோடு மாநகரச் செயலாளர் பதவியும் கிடைக்கு தனக்கு போட்டியாக யாரையும் வர விடாமல் பார்த்துக்கொண்ட செல்லூர் ராஜூ, கட்சியில்…
மேலும் படிக்க…
Source: https://www.vikatan.com/government-and-politics/sellur-raju-vs-saravanan-group-politics-in-madurai