சாலை ரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலையினை இணைக்கு இரயில்வே புதிய மேம்பாலம் – மேயர் ஆய்வு – trichyvision

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, சாலைரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலையினை இணைக்கும் வகையில் இரயில்வே மேம்பாலம் ( மாரீஸ் தியேட்டர் பாலம்) 1866 ஆம் ஆண்டு சுண்ணாம்பு மற்றும் செங்கல் கட்டிடத்திலான வளைவு வடிவ இருபக்க நடைபாதையுடன் 9 மீ அகலமுடைய ஒரு வழி பாதையாகும்.

இரயில்வே துறையில், இப்பாலம் கட்டப்பட்டு 157 வருடம் காலம் ஆகின்றதாலும், கனரக வாகனத்திற்கு ஏற்ற வகையில்…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Railway-New-Flyover-to-connect-Road-Road-and-Fort-Station-Road-Mayoral-Survey