அறந்தாங்கி வழியாக செல்லும் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

காரைக்குடி அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் வழியாக திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வாரந்திர  சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வண்டி எண் 06069/06070 சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு கட்டண விரைவு ரயில்  செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர்…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/08/5467.html