Omalur – Tiruchengode 4 Ways Road Project: சென்னை

சென்னை – கன்னியாகுமரி தொழில் வடத் திட்டத்தின் கீழ் 20 மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்படுகின்றன. இவை மாநிலத்தின் மக்கள்தொகையில் 70 சதவீதத்தையும், GSDB-ல் 74 சதவீதத்தையும் உள்ளடக்கியுள்ளது. இந்த வழித்தடத்தில் சென்னையின் மூன்று பெரிய துறைமுகங்கள், காட்டுப்பள்ளி, காரைக்கால் துறைமுகங்கள், மூன்று சர்வதேச விமான நிலையங்கள், ஒரு உள்நாட்டு விமான நிலையம் இணைகின்றன.சென்னை – கன்னியாகுமரி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/inspection-of-chennai-kanyakumari-industrial-corridor-project-at-omalur-road/articleshow/112542159.cms