கோவை விமானநிலைய விரிவாக்கம் விரைவில் துவங்கும்; கையகப்படுத்தும் பணி 97 சதவீதம் ‘ஓவர்’

கோவை : விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி, 97 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது; மீதமுள்ள 3 சதவீதமும் இரண்டு வாரத்தில் முடியும். விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கும், என, மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார் தெரிவித்தார்.கோவை விமான நிலைய ஆலோசனை கமிட்டி கூட்டம், எம்.பி.,ராஜ்குமார் முன்னிலையில் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-coimbatore/-airport-expansion-to-begin-soon-acquisition-work-97-per-cent-over–/3703943