வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 47வது பிறந்தநாள்; மதுரையில் கேக் வெட்டி கொண்டாடிய ரயில் ஆர்வலர்கள்!

மதுரை: மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ரயில் போக்குவரத்தாகத் திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (ஆக.15) தனது 47ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது. ரயில் ஆர்வலர்கள் மதுரை ரயில் நிலைய சந்திப்பின் 4ஆவது நடைமேடையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் முன்பாக ரயில் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/rail-fans-celebrates-vaigai-express-47th-birthday-in-madurai-railway-division-tamil-nadu-news-tns24081502020