சுதந்திர தினம் 2024சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடாக நெல்லை மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.வ.உ.சி மைதானம்சுதந்திர தினம் அன்று நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து…
மேலும் படிக்க…