திருமங்கலத்தில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகளால் யூனியன் அலுவலக பாதை மூடல்: பொதுமக்கள் ஊழியர்கள் அவதி

திருமங்கலம்: திருமங்கலத்தில் ரயில்வே ஸ்டேசன் அருகே ரயில்வேகேட் அமைந்துள்ளது. புறநகர் பகுதிகளான காமராஜாபுரம், கற்பகம்நகர், சோனைமீனாநகர், சுங்குராம்பட்டி, விடத்தகுளம், விருசங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் ரயில்வே கேட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த பகுதியில் புதிய மேம்பாலம் வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்….
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/thirumangalam_union_office_road_closure/amp/