தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு நிகழ்ச்சியில் மாணவர்களுடன் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்கும் நிகழ்வு காணொளி காட்சி வாயிலாக திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர மேயர் அன்பழகன்,…
மேலும் படிக்க…
Source: https://trichyvision.com/The-students-showed-the-torch-to-the-District-Collector-of-Trichy