திருச்சியை மிரட்டும் மற்றொரு தின்னர் தொழிற்சாலை – அனுமதி இருக்கா? – trichyvision

திருச்சி முதலியார் சத்திரம் ஆலம் தெருவில் உள்ள கமால் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் மூலம் தின்னர் தயாரித்து விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த (06.08.2024) அன்று இரவு தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

பின்னர் இரண்டு தீயணைப்பு வாகனம் மற்றும் மாநகராட்சி தண்ணீர் வழங்கும் வாகனங்கள் மூலம் சம்பவ…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Another-Dinner-Factory-Threatening-Trichy-Is-It-Allowed