சேலத்தில் திறக்கப்பட்ட டிஎன்சி மாலுக்கு தொடர்ந்து மக்கள் வரவேற்பு!

தமிழகத்தில் வளர்ந்து வரும் மாவட்டமாக சேலம் மாவட்டம் இருந்து வருகிறது.​ரத்னா ஸ்கொயர்இந்நிலையில் சாரதா கல்லூரி சாலையில் ரத்னா ஸ்கொயர் எனும் மாலானது கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்த மாலில் சினிமா திரையரங்குகள் மற்றும் ஒரு சில பிரபல கடைகளும் இருந்து வருகின்றன. இதனை அமைச்சர் கே என் நேரு நேரில் சென்று திறந்து வைத்தார். சேலம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக இந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/salem/people-are-gathering-in-rathna-square-mall-in-salem/articleshow/112484752.cms