கோவை: சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. பன்னாட்டு கூட்டு விமானப் படை பயிற்சியின் ஒரு பகுதியாக கண்காட்சி நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 15ம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 62 அரங்குகளில்… The post சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கியது appeared first on Dinakaran. | சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கியது

கோவை: சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. பன்னாட்டு கூட்டு விமானப் படை பயிற்சியின் ஒரு பகுதியாக கண்காட்சி நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 15ம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 62 அரங்குகளில் ஹிந்துஸ்தான், பெல் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேஜஸ், Su-30MKI, Mig29K உள்ளிட்ட…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1424650