ஒரே நாளில் கிடு, கிடுவென அதிகரித்த நீர் வரத்து.! மேட்டூருக்கு வரும் தண்ணீர் அளவு என்ன தெரியுமா.?

கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரித்தள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 45ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது. 
First Published Aug 13, 2024, 10:11 AM IST | Last Updated Aug 13, 2024, 10:11 AM IST மேட்டூர் அணை நீர் வரத்து

வானம் பார்த்த பூமியாக இருக்கும் விவசாய நிலத்திற்கு ஆண்டு தோறும் காப்பாற்றி வருவது காவிரி ஆறாகும்,…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/gallery/gallery/the-inflow-of-water-from-karnataka-to-mettur-has-increased-kak-si53pr