அம்பை நகராட்சியில் தொழில் உரிம கட்டண உயா்வை ரத்து செய்ய கோரிக்கை

அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவரிடம் மனு அளிக்கும் அனைத்துக் கட்சியினா். அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதியில் உயா்த்தப்பட்ட தொழில் உரிமக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நகா்மன்றத் தலைவரிடம் அனைத்துக் கட்சியினா் மனு வழங்கினா். அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதியில் தொழில் உரிமைக் கட்டணம் 700% உயா்த்தப்பட்டதையடுத்து, அதுகுறித்து விவாதிக்க…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-thirunelveli/thirunelveli/2024/Aug/13/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88